Browsing Tag

ஆண்டவர்

மாணவர்கள் சக்தியைக் காட்டும் ”பராசக்தி” – சிவகார்த்திகேயன் பெருமிதம்!

2026 ஜனவரி.03—ஆம் தேதி மாலை சென்னை தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் ”பராசக்தி” டிரெய்லர் வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடந்தது.

’99/66’ பட டிரெய்லர் விழாவா? ரக்சிதா மகாலட்சுமியின் ரசிகர் மன்ற விழாவா?

பிரபல கட்டுமான நிறுவனத்தின் ஓனரான மூர்த்தி, ரிலீசாகவிருக்கும் ‘99/66’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவுடன் தயாரிப்பில் இருக்கும் ‘ஹஸ்கி ஹவுஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கையும் அதே அரங்கில்  சிறப்பு விருந்தினர்களான

அங்குசம் பார்வையில் ‘மார்க்’ 

ஒரு ஆண்டுக்கு முன்பு வெளியாகி தமிழ்நாட்டிலும் ஹிட்டடித்த கிச்சா சுதீபாவின்  ‘மேக்ஸ்’ படத்தை டைரக்ட் பண்ணிய நம்ம ஊரு விஜய் கார்த்திகேயா தான் இதிலும் கிச்சாவுக்கு போலீஸ் வேசம் போட்டிருக்கிறார்.

பி.வி.ஆர்.கும்பலின் சல்லித்தனமும்… சுரேஷ் காமாட்சியின் கொந்தளிப்பும்!

“மூணு மாசம் லோல்பட்டு இந்த 02-ஆம் தேதி எந்த பெரிய படமும் வரலைன்னு தெரிஞ்சு ரிலீஸ் பண்ண முடிவு செஞ்சேன். ஆனா இந்த சல்லியர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மொத்தமே 27 தியேட்டர்கள் தான் கிடைச்சது.

‘டிரெய்ன்’—ல் ஸ்ருதிஹாசன் குரல்!

கபிலன் எழுதியுள்ள ‘கன்னக்குழிகாரா” என்ற இந்தப் பாடலுக்கு மிஷ்கினே மியூசிக் பண்ணியுள்ளார். நடிகை, இசை ஆல்பம் டைரக்டர், பின்னணிப் பாடகி என பன்முக ஆற்றல் கொண்ட இந்தப் பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார்.

’த்ரிகண்டா’ பட விழாவில் திரியைப் பற்ற வைத்த கேபிள் சங்கர்!

‘த்ரிகண்டா’வின் டிரெய்லர் வெளியீட்டு விழா டிச.24-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதில் படக்குழுவினரை வாழ்த்துவதற்காக டைரக்டர்கள் கேபிள் சங்கர், ஹாரூண் ஆகியோர் வந்திருந்தனர்.

‘ஆர்.எம்.வீ. தி கிங் மேக்கர்’—ல் பகீர் உண்மை!

‘எம்.ஜி.ஆர்.கழகம்’ என்ற கட்சியை ஆரம்பித்து சில ஆண்டுகள் நடத்திய ஆர்.எம்.வீ. தனது சிஷ்யன் ஜெகத்ரட்சகனுக்கு அரக்கோணம் எம்.பி.தொகுதியை திமுக கூட்டணியில் சேர்ந்து வாங்கிக் கொடுத்து ஜெயிக்க வைத்தார்.

அங்குசம் பார்வையில் ‘சிறை’

இப்படி ஒரு அழுத்தமான உண்மைக் கதையை எழுதிய இயக்குனர் தமிழுக்கும் அதை இரண்டேகால் மணி நேரம் பார்வையாளனின் கண்களை திரையிலிருந்து விலக்க முடியாத அளவுக்கு சிறைப்படுத்திய படத்தின் இயக்குனர்  சுரேஷ் ராஜகுமாரிக்கும் மனப்பூர்வ பாராட்டுகள்.

சென்சாரிலிருந்து தப்பிய ‘சிறை’

“2025-ல் ரிலீசான முக்கால்வாசிப்படங்கள் தோல்விப்படங்கள்.  வெற்றி பெற்ற சில படங்களும் டைரக்டர்களுக்காக ஓடியது. அதனால் டைரக்டர்களின்  கதையில் ஹீரோக்களின் தலையீடு இல்லாமல் இருந்தாலே போதும்.  

“2025-ல் 25-ஆவது படம்” – விக்ரம் பிரபு உற்சாகப் பேட்டி!

வரும் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று ‘சிறை’ ரிலீசாவதை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு ஸ்பெஷல் பேட்டி கொடுத்தார் படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு.