மாணவர்களிடம் அறம் சார்ந்த அறிவை வளர்த்தெடுக்க வேண்டும்! – ஆசிரியர் மகா.இராஜராஜசோழன் உரை !…
“இன்றைய பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களை அழைத்து நீ கல்லூரிக் கல்வியில் என்ன படிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டால் நூற்றில் தொன்னூற்று எட்டு மாணவர்கள் மருத்துவம், பொறியியல் என்ற இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கிப் போவார்கள்.
