Browsing Tag

இசை

ஏ.ஆர்.ரஹ்மான் போல Comfort zone ஐ உடைப்போம்  !

பல வருடங்கள் தொடர்ந்து வாசித்ததால் தமிழ் திரைப்பட இசை மீது வெறுப்பு அல்லது திகட்டல் தன்மை அவருக்கு வந்துவிட்டதாக கூறுகிறார். அதனால் அதில் இருந்தும் விடுபட்டு தனது நண்பர்களிடம் சேர்ந்து பேண்ட் இசைக்குழுக்களை ஆரம்பிக்கிறார்.

அங்குசம் பார்வையில் ‘பாம்’   

“எழுபது-எண்பது  வருசத்துக்கு முன்னால ஒரு மலையடிவாரத்துல காளக்கம்மாய்பட்டின்னு ஒரு கிராமம் இருந்துச்சு. அங்க இருந்த ஜனங்கலெல்லாம் தாயா, புள்ளையா, அண்ணன் –தம்பியா ஒத்துமையா வாழ்ந்தாங்க.

மனதை மயக்கும் எண்ட ஓமனே மியூசிக் ஆல்பம் !

கனா படப்புகழ் தர்ஷன், மலையாள இளம் நடிகை அஞ்சு குரியன் நடிப்பில், பெரும் பொருட்செலவில்,  கேரள திருமண வீட்டின் கொண்டாட்ட  பின்னணியில், அற்புத விஷுவல்களுடன், மனதை மயக்கும் மெலடியில் இப்பாடல் உருவாகியுள்ளது.