Monday, November 23, 2026 | 3:03 PM IST
Browsing Tag

எழுத்தாளா் அறிமுகம்

பெண்ணியம், கல்வி, சிறார் இலக்கிய எழுத்தாளா் ”சாலை செல்வம்”

தமிழகப் பெண்கள் ஒருங்கிணைப்பு, ‘கூடு’ பெண்கள் வாசிப்பரங்கம், சாவித்திரிபாய் பெண்கள் பயணக்குழு போன்ற பெண்களுக்கான அமைப்புச் செயல்பாடுகளை முன்னெடுத்தவர்.

கம்பன் புகழ் விருது பெற்ற கலைமாமணி ”பூபதி பெரியசாமி”

துச்சேரி அரசின் நேரு குழந்தைகள் இலக்கிய விருதினை இருமுறையும் கம்பன் புகழ் விருதையும் பெற்றவர். இவரது சிறுகதைகள், தமிழகம், புதுச்சேரி மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளன.

கதை சொல்லு கதை கேளு – ராஜலட்சுமி !

இவரது நாவல்களும் சிறுகதைகளும் பல்வேறு போட்டிகளில் பரிசுகள் வென்றுள்ளன. நீர்க்குமிழி சோப், மாயவனத்தில் ஒரு மந்திரப் பயணம், கடோத்கஜன் ஆகிய சிறார் நூல்கள் பாரதி பதிப்பகத்தில் வெளிவந்துள்ளன.

பாடல்கள் சிறார்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தருகிறது – குருங்குளம் முத்துராஜா

குழந்தைகள் எப்போதுமே இசையையும், பாடல்களையும் விரும்புபவர்கள். அதனாலேயே அவர்களை தூங்க வைக்க தாலாட்டு பாடுகிறோம்.

சிறார் இலக்கிய முன்னோடி

தமிழ்நாட்டுப் பாடநூல்களிலும், கேரளம், கர்நாடகம், இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் போன்றநாடுகளில் வெளியான நூல்களிலும் இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன.