ஒரு நொடியில் எதுவும் நடக்கலாம் ! இதான் ஒரு நொடி த்ரில்லர் சினிமா ! Apr 20, 2024 தவறு என்று தெரிந்த பிறகு அதனை திருத்திக் கொள்ளாமல் இருப்பது தான் தவறு. இதை உணர்த்தும் வகையில் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த திரைப்படம் மாற்றத்திற்கான ஒரு படம் ...