முதல் பாகத்தில் நடித்த விஷ்ணுவிஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், கஜராஜ், முனீஸ்காந்த், காளிவெங்கட் இரண்டாம் பாகத்திலும் உள்ளனர். புதிதாக கருணாகரன் இணைந்துள்ளார்.
இது பேய்ப்படம் அல்ல. ஆனால் பேய்ப்படம் போல திகிலாகத் தான் ஆரம்பிக்குது. டம்மு டம்முன்னு சத்தம் கேட்குது. ஒரு கருப்பு உருவம் வீட்டுக்குள் கிடக்குது. திடீரென யாரோ முதுகில் கத்தியால் குத்துகிறார்கள். அலறியடித்து எழுகிறார் இந்திரா . திகில் கனவு…
'அஸ்யூர் பிலிம்ஸ்’ பேனரில் டாக்டர் ஸ்வேதாஸ்ரீ & டாக்டர் தீரஜ் தயாரிப்பில் ஷண்முக பிரியன் டைரக்ஷனில் விக்ரம் பிரபு—சுஷ்மிதா பட் நடித்து வரும் 27—ஆம் தேதி ரிலீசாகும் படம் ‘லவ் மேரேஜ்’.
“சாதாரண பெட்டிக் கடைலகூட கடன் அன்பை முறிக்கும்னு எழுதி வச்சிருக்கான். ஆனா எந்த பேங்க்லயாவது எழுதி வச்சிருக்கானா?. எங்களிடம் கடன் வாங்கினா உங்க ஆயுசைக் குறைக்கும்னு