திடீரென்று விலக்கிக்கொள்ளப்பட்ட போலீசு பாதுகாப்பு ! அச்சத்தின்…
போலீசு பாதுகாப்பை விலக்கிக்கொள்வது அவர்களது நிர்வாக முடிவு. அதில் தலையிட ஏதுமில்லை. ஆனால், ஒரு வார்த்தை எங்களுக்கு சொல்லிவிட்டு செய்திருக்கலாமே? அப்போதும்கூட, சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டருக்கு போன் செய்தேன். தொடர்ந்து ஏழுமுறைக்கு மேல்…