கவிதை சொல்லவா!
கவியாட்டம்
திகட்ட... திகட்ட..
திட்டு திகட்டாமல்
திட்டித் தீர்த்து விடு ...
திட்டிய பின் ...
தீண்டி விடுமே காதல் ...
-சிவக்குமார் வீராச்சாமி
வரிசை
வெகுநேரம்
காத்திருந்தாலும்
வரிசை வரிசையாக தான்…