பள்ளியை இழுத்து மூடும் போராட்டம் அறிவித்து 15 நாளுக்கு முன்பே அனைத்து துறைகளுக்கும், வருவாய் துறை, காவல் துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் கடிதங்கள் அனுப்பியும்
பூட்டிய வீட்டில் சுமார் ரூ.10,15,000/- மதிப்பிலான 21 பவுன் தங்க நகைகளை திருடிய நான்கு நபர்களை 12 மணி நேரத்தில் கைது செய்து, தங்க நகைகள் முழுவதும் மீட்கப்பட்டது.