தலை உருளும் … எஸ்.பி. வருண்குமாருக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த…
பெருமழை ஓய்ந்தாலும் செடிமழை ஓயாது என்ற கதையாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொம்பன் ஜெகன் ஆதரவாளர்களால் பல்வேறு புதிய பக்கங்கள் முளைக்கத் தொடங்கின. பட்டப்பகலில் பங்க் குமாரை வெட்டி சாய்த்த அண்ணனின் ”அசால்ட்” உள்ளிட்டு, கொம்பனின் பராக்கிரமங்களை…