மூன்று முறை பூஜை போட்டும் ரோடு போடல… புலம்பித்தீர்க்கும்…
மூன்று முறை பூஜை போட்டும் ரோடு போடல... புலம்பித்தீர்க்கும் பொதுமக்கள்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொப்பம்பட்டி ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் கலைஞர் காலனி மற்றும்…