” இது மதம் பேசும் படமல்ல. மனிதம் பேசும் படம்”…
மக்கள் பிரச்சினையைப் பேசினால் அது நல்ல படம்: 'பாய் 'திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு!
மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தி 'பாய் ' திரைப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தின் பிரதான நாயகனாக ஆதவா ஈஸ்வரா…