சாம்பவான் ஓடை சிவராமன்- 14
கள்ளுக்கடையில் கள் குடிப்பதற்காக நூறு பேருக்கு மேல் நின்று கொண்டிருந்தார்கள். பருந்தைக் கண்டு பதுங்கும் கோழிக் குஞ்சைப் போலக் கூட்டத்தில் ஒளிந்து இருந்தவன் முடியைப் பிடித்து வெளியே இழுத்து வருகின்றான். கீரிப்பிள்ளையைக் கண்ட நல்ல பாம்பைப்…