“சூப்பர் ஸ்டார் படம் போல சூழலை உருவாக்கும்” – ‘கிங்டம்’ குறித்து விஜய்…
விஜய் தேவராகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள 'கிங்டம்" படம் ஜூலை 31-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, நடிகர் விஜய் தேவராகொண்டா ஜூலை 29-ஆம் தேதி