அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சூர்யா+ வெங்கி அட்லூரியின் புதுப்படம் பூஜையுடன் ஆரம்பம்!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், தனது 33 -ஆவது சினிமாவைஇன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் ஆரம்பித்துள்ளது. இது சூர்யாவுக்கு 46-ஆவது படம்.  தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார்.

சூா்யா 46-ஆவது பட பூஜை ‘ சார்’/வாத்தி’ , ‘லக்கி பாஸ்கர்’ என  ஹிட் படங்களைக் கொடுத்த வெங்கி அட்லூரி இப்ப  சூர்யாவுடன் கரம் கோர்க்கிறார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

‘பிரேமலு ‘ புகழ் மமீதா பைஜூ  கதாநாயகியாக நடிக்கிறார்.  மேலும் ரவீனா டாண்டன்,  ராதிகா சரத்குமார்  ஆகியோர் இப்போதைக்கு கமிட்டாகியுள்ளனர்.

இந்த  மே மாத இறுதியில் ஷூட்டிங்கை ஆரம்பித்து 2026 ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

சூா்யா 46-ஆவது பட பூஜை*தொழில் நுட்பக் குழு*

எழுத்து & இயக்கம் : வெங்கி அட்லூரி

தயாரிப்பாளர்கள் :  எஸ். நாக வம்சி – சாய் சௌஜன்யா,

இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்,

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

ஒளிப்பதிவு :  நிமிஷ் ரவி,

படத்தொகுப்பு : நவின் நூலி,

தயாரிப்பு வடிவமைப்பு : பங்களான்,

சண்டைப் பயிற்சி :  வி. வெங்கட்,

நடன இயக்குநர் : விஜய் பின்னி,

நிர்வாகத் தயாரிப்பாளர் : யலமஞ்சிலி கோபாலகிருஷ்ணா,

லைன் புரொடியூசர் : உமா மகேஸ்வர் ராவ்.

 

—  மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.