விடிந்தால் தீபாவளி… ஆனால் வாழ்க்கையில் எப்போது விடியும்?
"அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய தீபாவளிக் கொண்டாட்டங்கள், மறக்க முடியாத பால்ய நினைவுகள், முதுமையின் ஏக்கம்... சமூகத்தின் இருள் நீங்கி உண்மையான விடியல் எப்போது பிறக்கும் என்ற ஏக்கத்துடன் தஞ்சாவூர்க் கவிராயரின் எழுத்தோவியம்!"
