ஊடகம் சார் பணித்திறன் – புனித சிலுவைக் கல்லூரியுடன் அங்குசம் இதழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் !
புனித சிலுவைக் கல்லூரியின் தமிழாய்வுத்துறையின் சார்பில் பன்னாட்டு கருத்தரங்குகள், பயிலரங்குகள் பயிற்சி பட்டறைகள், சான்றிதழ் பயிற்சி வகுப்புகள், தமிழிலக்கிய பேரவை சொற்பொழிவுகள் என மாணவர்களின் பன்முகத் திறன்களை வெளிக்கொணர