தங்க கட்டிகள் திருட்டு! மடக்கி பிடித்த போலீஸ்!
சேலம் ரயில்வே காவல்துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் இணைந்து திருநெல்வேலியில் இருந்து மும்பை தாதர் செல்லும் ரயிலை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போது