Browsing Tag

தேர்வு அட்டவணை

பள்ளி முடிந்து 17 நாள் இடைவெளியில் இறுதித்தேர்வு ! பள்ளிக்கல்வித்துறையின் குழப்பமான முடிவால் சிக்கல்…

17 நாள்கள் இடைவேளை. விடுமுறையினை ஸ்டடி லீவ்-ஆக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். கொரானா காலம் போல் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். கிராமப்புற குழந்தைகள், நினைவுபடுத்தி பள்ளிக்கு வந்தாலும் என்ன எழுதுவார்கள்?

ரம்ஜான் பண்டிகையை கருத்திற்கொண்டு இறுதித்தேர்வை மாற்றியமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை !

உருது பள்ளிகளில் 12.04.2024 அன்று நடைபெறும் தேர்வை 10.04.2024 அன்றே இரண்டு தேர்வுகளாக நடத்துவதற்கு வேண்டுகோள்.