அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் என்ற பெண் தனது ஐந்து வயதிலிருந்தே மெத்தையைச் சாப்பிட்டு வருகிறார். இவர் மெத்தைகள், ஃபோம் , ஸ்பான்ஞ் போன்றவைதான் உணவுகள் என்றும் கூறுகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியின் எண்ணிக்கை ஒன்று குறைந்துள்ளது என்பதைத் தவிர பாஜகவுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியால் எந்த பயனும் கிடைக்காது என்ற வாதம் வலுப்பெறுமா?