மோசடிக்காரர்களை நம்பி மீண்டும் ஏமாறாதீர்கள் ! எச்சரித்த நீதியரசர் !
ஏலத்தில் சில இடங்களை முதலில் எடுத்துவிட்டு பிறகு அந்த இடங்கள் வேண்டாமென்று நீதிமன்றத்தை சிலர் அணுகியிருந்த நிலையில், நீதிமன்றத்தின் ஏலநடைமுறையை சீர்குலைக்கும் வகையில் இவர்களின் செயல்பாடுகள் இருப்பதாக எச்சரித்திருந்த நீதியரசர்