Browsing Tag

மதுரை செய்திகள்

ஆடு … மாடு … அடுத்து  மலைகள்… கடல்கள்… ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு ! – சீமான் அப்டேட் !

திருச்சியில் பள்ளிக்கு விடுமுறை கொடுத்து உங்கள் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது குறித்த கேள்விக்கு .. படிக்கும் பிள்ளைகளுக்கு விடுமுறை விட்டு இந்த கூட்டம் நடத்தும் அளவிற்கு அந்த திட்டம் என்ன செய்து விட்டது.

டீசல் கேனுடன் கலெக்டர் ஆபிசுக்கு வந்த நபர் ! சாமர்த்தியமாக செயல்பட்ட பத்திரிகையாளர்கள் !

வட்டாட்சியர் துணையுடன் 45 சென்ட் நிலம் மற்றொரு நபருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பல இடங்களில் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தற்கொலை முயற்சி.

ரூம் போட்டுலாம் யோசிக்கல … இதனாலதான் வெளியேறினோம் ! டிடிவி தினகரன்

மோடி பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் NDA கூட்டணியில் இருந்தோம். நாடாளுமன்றத் தேர்தல் வேறு.  சட்டமன்ற தேர்தல் வேறு என்பதால் வெளியேறினோம்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கோலாகல ஆவணி மூலத்திருவிழா !

மூலத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் வைகை ஆற்றுபகுதியில்அமைந்துள்ள புட்டுதோப்பு சொக்கநாதர் திருக்கோயிலில் கோலாகலமாக நடைபெற்றது.

அமைச்சர் ஆய்வில் மேயர் ஆப்சென்ட் ! காரணம் இதுதானா?

மாநகராட்சி வரிமுறைகேடு விவகாரத்தில் அமைச்சரின் ஆதரவாளரான மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது வேலைக்கே ஆகாது … பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகத்தான் மாறும் … கொந்தளிக்கும் டாஸ்மாக்…

காலி பாட்டில்கள் சேதம் அடைந்தால், யார் பணம் கட்டுவது, பணியாளர்கள் இல்லாமல் பாட்டிலை சேமிப்பது பிரச்சனை உள்ளது  என சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள்.

மாவு வகைகள் மீதான ஜி.எஸ்.டி. வரி ! நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை !

ஜி.எஸ்.டி. முறையில் மாற்றம் கொண்டு வரும்போது, மாவு பொருட்கள் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் மற்றும் இது நுகர்வோரின் செலவை நேரடியாக குறைப்பதோடு தொழிலாளர் குடும்பங்களுக்கும் பெரிதும் பயனளிக்கும்”

மதுரை மேயருக்கு செக் ! நான் பேசினா தலைப்பு செய்தி !  செல்லூர் ராஜூ டாக் !

”மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் அதன் அடிப்படையில் தற்போது 100 வார்டுகளிலும் கள ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

அணில் ஏன் அங்கிள் அங்கிள் என கத்துது ? சீமான் செம கலாய் !

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது அவரவருடைய விருப்பம். சகிக்க முடியாத சொத்து வரி மின் கட்டண உயர்வு விலைவாசி உயர்வு  பற்றி பேசுவோம் என்று பேசினார்.

முதல்வர் பற்றி விஜய் வைத்த விமர்சனம் ! நடிகர் சூரி கொடுத்த பதில் !

அம்மன் உணவகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொன்னால் அதற்கு எல்லாரும் சூரி என்று சொல்வார்கள். அது கிடையாது அம்மன் உணவகம் வளர்ச்சிக்கு எனது தம்பிகள் அண்ணன்கள் தான் முழு காரணம்.