அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை அமைந்த கரையில் உள்ள ஸ்கை வாக் மாலில் அக்டோபர் 26- ஆம் தேதி இரவு நடந்தது .
சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கும் ரவிமோகனின் தைரியத்தையும் அதற்கான திறமையையும் பாராட்டிய சிவகார்த்திகேயன், எதிர்காலத்தில் ரவிமோகன் ஸ்டுடியோ பேனரில் நடித்தாலும் நடிப்பேன் என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டார்.