சினிமா சேரன் & விக்னேஷ் சிவன் ரிலீஸ் பண்ணிய ‘ரோஜா, மல்லி, கனகாம்பரம்’ ஃபர்ஸ்ட் லுக்! Angusam News Nov 4, 2025 பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்ற விஜய் வர்மா ஒரு ஹீரோ. இவருக்கு ஜோடியாக சங்கீதா கல்யாண் நடிக்கிறார். இவர் 'வடம்' படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.