‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ ஷூட்டிங்  நிறைவு!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’  ‘என் ஆளோட செருப்ப காணோம்’  படங்களை இயக்கிய  கே. பி. ஜெகன் எழுதி இயக்கி மூன்று கதைகளில் ஒரு கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘ரோஜா- மல்லி- கனகாம்பரம்’.

இதில் எம்.  எஸ். பாஸ்கர், பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் ஒருவரான விஜய் வர்மா , இவருக்கு ஜோடியாக சங்கீதா கல்யாண் மற்றும்   அருள்தாஸ்,  கதிரவன் பாலு, அம்மு சாய், மோனிகா சந்தோஷ், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், உறியடி ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.  குழந்தை நட்சத்திரங்களாக பேபி தனுஷ்கா, இயக்குநர் கே. பி. ஜெகனின் மகன் மாஸ்டர் சபரிஷ், ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

'ரோஜா மல்லி கனகாம்பரம்'
‘ரோஜா மல்லி கனகாம்பரம்’

இப்படத்தின்  பெரும்பாலான காட்சிகள் , திருச்செந்தூர், தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் குலசேகரப்பட்டணம் ஏரியாவிலும் சென்னை     ஏ. ஆர்.எஸ் . கார்டன்,  மணலிபுதூர்,  மேற்கு மாம்பலம், திருவேற்காடு ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

மாயாண்டி குடும்பத்தார்  படத்தை தயாரித்த நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு இந்த ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’.

டிசம்பர் முதல் வாரத்தில் இப்படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கவுள்ளது.

தயாரிப்பு : யுனைடெட் ஆர்ட்ஸ் எஸ்.கே.  செல்வகுமார்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

எழுத்து & இயக்கம் – கே. பி. ஜெகன்

ஒளிப்பதிவு : சுகசெல்வம்

இசை: ஸ்ரீகாந்த் தேவா

படத்தொகுப்பு – மணிகண்டன் சிவகுமார்

கலை இயக்கம் – வீரசமர்,

நிர்வாக தயாரிப்பாளர் – சாமுவேல் சிவராஜ்

மக்கள் தொடர்பு – யுவராஜ்

—  ஜெ.டி.ஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.