பெண் பிள்ளைகளுக்கு முடி திருத்தம் செய்யும் கடைகளில் குறைவான முடி அளவை கூட பாய் கட் என்ற பெயரடையில்தான் இன்றளவும் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும் சமூகமாக நாம் இருக்கின்றோம்.
"கவலைப்படாதே, அமைதியாக இரு, பார்த்துக் கொள்ளலாம்" என்ற அந்த உடல் மொழியினால் எழுச்சியூட்டப்பட்ட அந்த இளம் வீரர் அடுத்த சில பந்துகளில் இருந்து ஒரு அற்புதமான ரன் அவுட்டை அணிக்குப் பரிசளித்தான்.
தமிழ்நாட்டில் குக்கிராமங்களில் உள்ள ஃபுட்பால் மீது ஆர்வம் கொண்ட வசதியில்லாத பல மாணவர்களை, கண்டெடுத்து வேல்ஸ் ஃபுட்பால் க்ளப்பில் ஆட வைத்து இந்திய அணிக்கு அனுப்புவதுதான் எங்கள் நோக்கம்.