விமானநிலைய வாகன நிறுத்துமிடம் சோதனைசாவடி பகுதிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது.
தேர்தல் ஆணையம் நடத்தும் SIR நீவீர் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்னும் செயல் வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறிக்கும் அரசியலமைப்புக்கு எதிரானது என குற்றம்சாட்டினார்.
2025ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் 10 தூய்மையற்ற நகரங்கள் பட்டியலை மத்திய அரசின் Swachh Survekshan வெளியிட்டுள்ளது. இதில் மதுரை மாநகராட்சி முதல் இடத்தை பெற்றுள்ளது. இது மதுரை மக்களிடையே பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
மதுரை ஆதினம் ஹெர்னியா குடல் இறக்க அறுவை சிகிச்சைமுடிவடைந்து மருத்துவ ஓய்வு எடுத்துவரும் நிலையில், படுக்கையில் படுத்திருக்கும் நிலையில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அதிமுகவை பொறுத்தவரை இது 2வது முறை நடக்கும் பிரச்சனை மீண்டும் அதிமுக இயல்பு நிலைக்கு திரும்பும். நான் கட்சியை ஒன்றிணைக்கும் வேலையை ஏற்கனவே தொடங்கிவிட்டேன்.
"உணர்ச்சிகளும், அறிவும் சார்ந்து சமமான பேச்சுகள் அமைந்திட வேண்டும். இதுபேச்சாளர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்,