Browsing Tag

ஷாகுல்

திடீரென முளைத்த போஸ்டர்கள் – உடன்பிறப்பை சீண்டிய கதர் கட்சி !

அண்மையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்று மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ கோ. தளபதி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

மூடப்படுகிறதா, அம்மா உணவகங்கள் ? டாக்டர் சரவணன் சுளீர் கேள்வி

புரட்சித்தலைவி அம்மாவால் தொடங்கப்பட்ட  அம்மா உணவகம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. 

எல்லையில் நின்று நாட்டை காக்கிறோம் … கல்குவாரி கும்பலிடமிருந்து ஊரை காக்க முடியல …

சமூக நீதிகாக்கும் என கூறும் அரசு பஞ்சமி நிலத்தையும் ஏழை மக்களுக்கு வழங்கிய நிலத்தையும் அழித்து சட்டவிரோதமாக குவாரி அனுமதி அளித்துள்ளதாக ராணுவ வீரர்கள் குற்றச்சாட்டு.

தமிழகத்துக்கு மோடி வருவதால் அது ஒன்றுதான் நன்மை ! கலாய்த்த கி.வீரமணி !

திராவிட நாகரீகத்தை முழுக்க இல்லாமல் ஆக்க வேண்டும் என முயல்கிறார்கள். ஆரிய நாகரீகம் தான் மேலானது. அதுதான் முதலில் தோன்றியது என மாற்ற நினைக்கிறார்கள்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக்கூறி மோசடி ! சர்ச்சையில் சிக்கிய V CRORE இன்டர்நேஷனல் !

மனைவியோட தாலிய அடகு வச்சு கட்டுன காசு சொந்தகாரங்க நகைய அடகு வச்சுகாசு குடுத்து வட்டிகட்டுறோம் எங்க பணத்தை வச்சு என நகைக்கடையை தொடங்கி விஐபி காரில் வலம்வரும் பாரதிராஜா, நவநீதகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஏழை மக்களுக்கான நடமாடும் மலிவு விலை உணவகம் !

சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் இணைந்து மதுரை சரவணா கிச்சன் என்ற பெயரில் ஏழை மக்களுக்கான நடமாடும் மலிவுவிலை உணவகத்தை சரவணா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சரவணன் துவக்கி வைத்தார்

கார் குண்டு வெடிப்பு ! தீவிர பாதுகாப்பில் விமான நிலையங்கள் !

விமானநிலைய வாகன நிறுத்துமிடம் சோதனைசாவடி பகுதிகள் மற்றும் பொதுமக்கள்  கூடும் இடங்களில் கண்காணிப்பு   தீவிரபடுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது.

SIR-ஐ நிறுத்தம் செய்க! கோரிக்கை வைத்த வாக்குரிமைப் பாதுகாப்புக் கூட்டியக்கம்!

தேர்தல் ஆணையம் நடத்தும் SIR நீவீர் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்னும் செயல்  வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறிக்கும் அரசியலமைப்புக்கு எதிரானது என குற்றம்சாட்டினார்.

தூய்மையற்ற நகரம்! வெற்றிக் கோப்பைகளுடன் திமுக அமைச்சர்கள்!

2025ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் 10 தூய்மையற்ற நகரங்கள் பட்டியலை மத்திய அரசின் Swachh Survekshan வெளியிட்டுள்ளது. இதில் மதுரை மாநகராட்சி முதல் இடத்தை பெற்றுள்ளது. இது மதுரை மக்களிடையே பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.