இருமேனியில் கிடைக்கும் இருபிறவி சங்கு பார்ப்பதற்குக் கொஞ்சம் ஜாதி சங்கு போலவும் (Turbinella pyrum var.auta) கொஞ்சம் பட்டி போலவும் (Turbinella pyrum var.obtuse) காணப்படும்.
இருமேனியின் வரலாற்றையும், அங்கு வாழும் முஸ்லீம் மக்களின் கலாச்சாரம், பண்பாடுகளை முறைப்படி, வரலாற்று சான்றுகளுடன் எழுதவேண்டும். அதன்மூலம் மற்ற ஊர்களிலும் இதுபோன்ற முயற்சிகள் தொடரத் தூண்டுதலாக அமையும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.