Browsing Tag

admk

அன்புள்ள முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு….

உங்களைச் சுற்றி இருந்த ஒரு சில இரண்டாம் கட்ட தலைவர்கள் நமது ஆட்சி நன்றாக நடக்கிறது என்பது போல உங்களிடம் சாமரம் வீசி சமூகத்தில் நடக்கக்கூடிய அவலங்களை உங்களிடம் இருந்து மறைத்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்திருக்கிறது .

அரசியல் என்பது ஈகோ, லட்சியம் மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுக்கு இடையே நடக்கும் ஒரு தொடர்…

ஒரு சாம்ராஜ்யம் வீழ்வது போர்முனையில் அல்ல; அது தன் சொந்தங்களுக்குள் ஒற்றுமையை இழக்கும்போதுதான். ராஜா தனது பிடிவாதத்தைத் தியாகம் செய்வதும், தளபதிகள் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கடந்து இயக்கத்தின் நலனை முன்னிறுத்துவதுமே இன்றைய…

அண்ணாவும் கலைஞரும் வளர்த்த கட்சியை அம்போனு விட்டுடாதீங்க தலைவரே ! ஆதங்கப்படும் பிரபல கவிஞர் !

கட்சிக்காகவே கொடி பிடிச்சவன், போஸ்டர் ஒட்டுனவன், ஆட்டோவுல வேன்ல தொண்டைக்கிழிய பிரச்சாரம் பண்றவனு  குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு ரெண்டு பேரா கட்சி நிதி வாங்காமல் நிறுத்தி பாருங்க .திமுகவை எந்த கொம்பனாலும்  அசைக்க முடியாது.

இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றிகள் இரண்டு !  அரசியல் சுவையானது!

நான்காக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைப் பாதியாகக் குறைந்துவிட்ட நேரத்தில் சட்டமன்ற உறுப்பினராக ஆகியிருக்கும் தோழர் வன்னியரசு 

இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி – விளாசிய மு.க.ஸ்டாலின்

தோல்வியின் போது ஆதங்கத்தை கொட்டுவது இயல்பானதுதான்...ஆனால் அது பழியாக இருக்கக் கூடாது...ஆய்வு செய்வது அவசியம்தான் ஆனால் அடுத்தவர் மீதான அவதூறாக இருக்கக் கூடாது...

தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி தொடங்கியது அரசுக்குத் தலைவலியும் !

முதல் அமைச்சர் விஜய் “சமூகநீதி, சமத்துவம், மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் நலம் - இவற்றைப் போற்றும் அரசாகவும், அனைவரும் விரும்பும் அரசாகவும் இருக்கும்.

பார்க்கவே நல்லாருக்கு ! இந்த அரசியல் நாகரிகம் தொடரட்டும் !

நான் எதிர்பார்த்ததெல்லாம், விஜய் வெற்றி பெற்றதுமே, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவையென்ற சூழலுக்காக மட்டுமல்லாது, முன்னாள் முதல்வரென்ற முறையிலும் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றிருக்க வேண்டுமென்பதே.

கூட்டணியை முறித்த காங்கிரஸ் ! சபாநாயகருக்கு கனிமொழி கருணாநிதி எழுதி கடிதம் !

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, மக்களவையில் திமுக உறுப்பினர்களுக்குத் தனியாக இருக்கை வசதி ஒதுக்கித் தர வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி சபாநாயகர் ஓம்…

விஜய் என்னும் ராஜதந்திரி

இன்றைய Gen Z தலைமுறை, இடையறாத அரசியல் ஈடுபாட்டை காட்டும் தலைமுறை அல்ல; அவர்கள் ஒரே ஒரு முறை, ஆனால் மிக வலுவான புரட்சியை மட்டுமே நடத்தக்கூடியவர்கள்.

கவர்னரை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் !

திருச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமை தாங்கினார்.