“அந்தரன் என்றால் மறைந்திருந்து தாக்குபவன் என்று அர்த்தம். இதன் தயாரிப்பாளர் சாம்பசிவம் சார், அவருடைய நண்பர் ராஜேந்திர பிரசாத் ஆகிய இருவரின் பேராதரவு தான் இப்படம் உருவாகக் காரணம்.
சிறப்பு விருந்தினர் கே.பாக்யராஜ் டிரெய்லரை வெளியிட்டார். வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன், தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குனர் கெளரவ் நாராயணன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து