Browsing Tag

BJP

தமிழகத்தின் திருப்புமுனை : திருச்சி தேர்தல்களம் சொல்வது என்ன ?

திருச்சி மாவட்டத்தை பொறுத்தமட்டில், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், துறையூர் (தனி), இலால்குடி, முசிறி ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளை கொண்டிருக்கிறது.

பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் பேட்டி…!

மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்தையும் மதிக்கிறது. தொகுதி வரை யறை மூலம் தமிழகத்துக்கு 59 தொகுதிகள் வரும்.கூடுதல் தொகுதிகள் கிடைப்பதை திமுக அரசு ஏன் எதிர்க் கிறது என்பது புரியாத புதிராக உள்ளது.

பிரதமர் எப்போதும் பாதி உண்மையை மட்டுமே பேசுகிறார் – பிரியங்கா காந்தி !

எதிர்க்கட்சிகள் உள்ளன எனக்கூறும் பிரதமர், யார் உண்மையில் எதிர்க்கிறார் எனக்கூறவில்லை. எதிர்ப்பு உள்ளது எனக்கூறும் அவர் யார் எனக்கூறவில்லை.

வானதி சீனிவாசன் … எல்.முருகன் … இவர்களால் பாஜகவுக்கு கேடுதான் !

பாஜக ஆட்சியில் பாஜக பிரதமர் அலுவலகத்தின் வழியாக திமுக எம்பி பாஜக தொண்டருக்கு உதவுகிறார். ஆனால், பாஜக அமைச்சர் எல்.முருகனால் உதவி செய்ய முடியாதா?

ஓட்டுக்கு பணம் தரும் பழக்கமே இல்லை – ஏசி சண்முகம் பணம் கொடுத்தும் ஜெயிச்சதே இல்லை – பிடிஆர் !

ஏ.சி.சண்முகத்துக்கு வாக்குக்குப் பணம் கொடுக்காமல் தேர்தலைச் சந்தித்த வரலாறு கிடையாது. வாக்குக்குப் பணம் கொடுத்து வெற்றிபெற்ற வரலாறும் கிடையாது.

 ஸ்டிக்கர் அரசியல் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் ! கொந்தளிக்கும் பொதுமக்கள்…!

தேர்தல் காலத்தில், தனியார் சொத்துகளில் உரிமையாளர் அனுமதி இல்லாமல் எந்தவித பிரச்சார பொருட்களையும் ஒட்டுவது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.

நான் கருத்துக்கணிப்பு எடுக்கவில்லை, அது ஒரு மோசடி

தற்போது இந்த வாக்குச் சதவீதத்தில் மாற்றம் இருக்கலாம். ஆனால், தான் விரும்பும் கட்சிக்குத்தான் வாக்கு என்பவர்கள் கணிசமானோர் உள்ளனர். அவர்களில் கணிசமானோர், இந்த இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

 சட்டம் ஒழுங்கு சரியில்லை… தொழில் வளர்ச்சி இல்லை ! – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

சர்வதேச அளவில் மேற்காசியப் பகுதியில் நிலவும் போர் சூழ்நிலையிலும், இந்திய மக்களுக்கு பெட்ரோல் மற்றும் எரிவாயு பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூர் சந்தையில் விலை போகாத காளை … விலை போகுமா ? போஸ்டரால் பாய்ந்த வழக்கு !

தேர்தல் நேரத்தில் இருதரப்புக்கிடையே, சச்சரவை ஏற்படுத்தும் வாசகங்களுடன் இருப்பதாக கருதிய பறக்கும்படையினர், ஏற்கெனவே ஒட்டி 5 போஸ்டர்களை கிழித்ததோடு, ஒட்டுவதற்காக வைத்திருந்த 145 போஸ்டர்களை கைப்பற்றிக்கொண்டு,

புதுச்சேரி – 2026 தேர்தல் கள நிலவரம் – அங்குசம் சர்வே !

கடந்த தேர்தலில் பாஜக வேட்பாளரிடம் குறைந்த வாக்குகளில் வெற்றியைப் பறிகொடுத்த காங்கிரஸ் வேட்பாளர் பி.கார்த்திகேயன் மீண்டும் போட்டியிடுகின்றார்.