யாருமே முன் அனுமானிக்க முடியாமல் போன தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் முழுக்க முழுக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) வைத்து ஆடிய ஆட்டம் என்கிறார்.
அறுதிப்பெரும்பான்மை இல்லாமல் பிற கட்சிகளின் ஆதரவோடு விஜய் ஆட்சி நடத்தும்போது, தான் நினைத்தபடி ஆட்சி செய்யமுடியாமல், கூட்டணிக் கட்சிகளின் கருத்தினையும் அறிந்து ஆட்சி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.
முன்னாள் அமைச்சர்கள் 17 பேரும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 15 பேருமாக ஆக மொத்தம் 32 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள். புதுமுக எம்.எல்.ஏ.க்களாக 13 பேர் களம் கண்டிருக்கிறார்கள்.
இப்போதுதான் அரசியலின் அரிச்சுவடி படிக்க ஆரம்பிக்கிறார்கள். கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார்கள். நல்ல ஆரம்பம் இது. ஆனால் அதற்குள் அதிகாரத்தைத் தூக்கி ஒருவர் கையில் கொடுத்துவிட்டார்கள்.
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
விஜய் கூட்டணி அமைச்சரவை அழைத்தால் தாராளமாக ஏற்கவும். அதிமுகவின் துரோக கூட்டணியை விட்டு தள்ளுவோம். 2019, 2021, 2026 மூன்று முறையும் அதிமுக காப்பாற்றப்பட்டது.