Browsing Tag

college students

ரூட் மாபியா எப்படி செயல்படுகிறது…

டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் மாணவர்களை குறிவைத்து ஒரு பெரிய network மாதிரி செயல்பாடு நடக்கிறது. ஆரம்பத்தில் “like போடு”, “share பண்ணு”, “comment பண்ணு”, “screenshot அனுப்பு” மாதிரி சாதாரண online வேலை போல காட்டுறாங்க.

தமிழ் படித்தால் பிச்சைதான் எடுக்க வேண்டுமா?

தமிழ் வழிக் கல்வி குறித்து இழிவுபடுத்தி வருபவர்களுக்கு இவ்வாண்டு அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வழியில் பயின்ற மாணவ - மாணவிகள் மரண அடி கொடுத்துள்ளனர். 

கல்லூரியின் விளம்பரத் தூதர் ஆனார் ஹீரோயின் ஸ்ரீலீலா!

அன்னையர் தினத்தன்று இந்த நிகழ்ச்சி நடந்ததால் தனது தாயார் குறித்த சம்பவங்களை உணர்வுப்பூர்வமாக பகிர்ந்து கொண்டார். மாணவ-மாணவிகளின் பல கேள்விகளுக்கு சிரித்த முகத்துடன் பதில் சொல்லி அவர்களை அசர வைத்தார் ஸ்ரீலீலா.

பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து பறிப்பதா ?

”விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதாவை ஆய்வு செய்யும் கூட்டு நாடாளுமன்றக் குழு இது நாள் வரை பொது விசாரணை நடத்தவில்லை. பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசிடம் மட்டுமே இந்திய அரசமைப்புச் சட்டம் தந்துள்ளது.

மருத்துவம் சார்ந்த  20  பி.எஸ்.சி பட்டப் படிப்புகள் – ஓர் அறிமுகம் !

நீட் பரீட்சை எழுதாமல் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் கொண்டே படிக்கத்தகுந்த மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி படிப்புகள் குறித்து அறிய ஆர்வம் இருப்பவர்களா நீங்கள்?

நல்லா ஸ்டைல் பன்றாரு … பொண்ணுங்களுக்கெல்லாம் அவரை பிடிக்குது !

அவர் நல்லா பேசுறார்ணே. நல்லா ஸ்டைல் பன்றாரு. பொண்ணுங்களுக்கெல்லாம் அவரை பிடிக்குது. தைரியமா பேசுறாரு.நல்லது பண்ணுவார்னு நினைக்கிறோம்.

கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக சான்றிதழ் தர மறுக்க முடியாது !

ஒரு மாணவர் தனது படிப்பை முடித்த பின்னரும், கல்லூரி நிர்வாகம் அவர் செலுத்த வேண்டிய கல்விக்கட்டணம் நிலுவையில் உள்ளது என்ற காரணத்தால் அவரது கல்விச் சான்றிதழ்களை வழங்க மறுத்தது.

எம்.ஐ.டி கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா !

தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் கல்லூரியின் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மகளிர் தின விழா

சிறகை விரி சிகரம் தொடு என்ற தலைப்பில் பேசும் போது, உயரங்களைத் தொட, இறக்கைகளை விரி, கனவுகளை நனவாக்கு, வாழ்க்கையில் முன்னேறு, சாதனைகளைப் படை என்று பேசி கிராமத்து பெண்களை உற்சாகப்படுத்தினார்.

எம் ஐ டி பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாட்டம் ! அமைச்சா் பங்கேற்பு!

பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்றும், அவர்கள் விண்வெளி வரை செல்ல வேண்டும் என்றும் பெரியார் அன்றே வலியுறுத்தினார்.