இவனை தினமும் கண்டு பேசி பழகிய -சிறுவன் வசிக்கும் சத்திரம் அருகில் வேலைசெய்யும் ஒரு வாலிபர் - நேரில் சென்று அந்த பிரேதத்தை கண்ட பின அது அந்த சிறுவனுடையது என்று நிச்சயமாக கூறுகிறார் ..
விசாரணை என்ற பெயரில்
போலீஸார் மிரட்டுவதாக
நகை வியாபாரிகள் குற்றச்சாட்டு!
தஞ்சை கீழ அலங்கம் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுவைக் குடித்து இரண்டு கூலித் தொழிலாளிகள் இறந்தது தொடர்பாக, நகை தயாரிக்கும் தொழிலில்…