பள்ளியில் மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டியும், ஓவிய ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் பெரிதாகப் பாதிப்படைய மாட்டார்கள் என்று சொல்லியும் திருமதி சுகப்பிரியா என் மறு நியமன விண்ணப்பத்தை நிராகரித்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் 100% தேர்ச்சி விழுக்காட்டிற்காக கடினமாய் உழைத்த அருட் சகோதரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
பள்ளி அளவில் சாதனை படைத்ததோடு மட்டுமின்றி, இதன்வழியே மதுரை மாவட்டத்துக்கும் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாகவும் கருத்துடன் படித்து சாதனைகளை புரிந்த மாணவர்களைப் பள்ளித் தலைவர் இராஜாகிளைமாக்சு பாராட்டினார்.
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மட்டுமே வாழ்க்கை கிடையாது. தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள் வருத்தப்படாமல், துணைத் தேர்விற்குத் தயாராக வேண்டும்.
நிரந்தரமாக பேராசிரியர்களை உருவாக்காததன் விளைவாக மேற்கு வங்கத்தில் தற்காலிக பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அந்தக் கட்டுரை கவலைப்படுகிறது. அது தரும் ஒரு புள்ளிவிவரம் கூர்மையானது.
கூகுள் மீட்டிங்கை கூட்டி மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மத்தியில் திட்டமிட்டபடி ஜூலை மூன்றாம் தேதி பணி நிரவல் நடைபெறும் என்றும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும்
ஒழுக்கம்,கண்ணியம், கட்டுப்பாடு உள்ளிட்டவைகளுக்கு பொறுப்பு திமுகவின் வழங்குகிறது என்று பேசினார்கள். அண்ணா சொன்னது ஒரு இயக்கத்திற்காக சொல்லிய கருத்துக்கள் அல்ல;
பள்ளியை இழுத்து மூடும் போராட்டம் அறிவித்து 15 நாளுக்கு முன்பே அனைத்து துறைகளுக்கும், வருவாய் துறை, காவல் துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் கடிதங்கள் அனுப்பியும்