‘டபுள் டக்கர் ‘ ஆடியோ & டிரைலர் ரிலீஸ் அமர்க்களம்! Mar 18, 2024 இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் 'டபுள் டக்கர்'.