Browsing Tag

MDMK

மீள் பதிவு : அன்றே சொன்ன அங்குசம் ! திருச்சி எம்.பி. வேட்பாளரான துரை…

திருச்சி தொகுதியைக் கேட்டு மதிமுக மல்லுக்கு நிற்பதையும்; ஒருவேளை திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டாலும் வேட்பாளராக வைகோ மகன் துரை வைகோ தான் களமிறக்கப்படுவார் என்பதையும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பாகவே அங்குசம் இணையத்தில் பதிவு செய்திருந்தோம் ...

பொதுக்குழு முதல் முதல்வர் சந்திப்பு வரை – மதிமுக அரசியல் டிராக்…

மதிமுகவின் உள்கட்சி அரசியல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று மார்ச் 23 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் துரை வைகோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, மதிமுகவை திமுகவில் இணைக்க வேண்டும் என்று கூறிய…

மதிமுகவில் அதிகரிக்கும் விரிசல் – சமாதானப்படுத்தும் மூத்த…

மதிமுகவின் மூன்று மாவட்ட செயலாளர்களின் தற்போதைய நிலைப்பாடு மதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கை மாவட்ட செயலாளர் சிவந்தியப்பன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர்…

திமுக எம்எல்ஏவை மிரட்டிய வைகோ – மருத்துவமனையின் தரம் உயர்த்த…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியை நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கைப்பற்றியிருக்கிறது. எம்எல்ஏவாக ராஜா செயலாற்றி வருகிறார், இவர் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருவிகுளம் ஒன்றியம் சாய மலை கிராமத்தில் உள்ள ஆரம்ப…

துரை வைகோவை ஆதரிக்கும் நாஞ்சில் சம்பத் ! மீண்டும் மதிமுக ?

மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ கடந்த வாரம் நடைபெற்ற மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, இவருக்கு மதிமுகவில் பொறுப்பு தரலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதன்…

துரை வைகோ பொறுப்புக்கு வந்தது எப்படி ? மாவட்டச் செயலாளர் கூட்டத்தின்…

“மதிமுகவில் பெரியாரும் இருப்பார்; பெருமாளும் இருப்பார் என்றால் கட்சி பேனர்களில் பெரியார் படத்தை நீக்குங்கள்” மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கொந்தளிப்பு – ஒரு லைவ் ரிப்போர்ட்! மதிமுகவில் கடந்த 3 ஆண்டுகளாக நிலவிவந்த பிரச்சனை முடிவுக்கு…

துரை வைகோவிற்கு பொறுப்பு வழங்க வேண்டும் ; மதிமுக மகளிர் அணி தீர்மானம்…

மதிமுக மாநில மற்றும் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று (17.10.2021) காணொளி காட்சி வழியாக மாநில மகளிர் அணி செயலாளர் மருத்துவர் ரொஹையா தலைமையில் நடைபெற்றது. காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த கலந்தாய்வு…

மதிமுகவில் துரை வைகோவுக்கு முடிசூட்டுவிழா !

அக்டோபர் புரட்சி என்பது திமுக, அதிமுக, மதிமுக போன்ற திராவிடக் கட்சிகளுக்குப் புதிதல்ல. 1993 அக்டோபரில்தான் “விடுதலைப்புலிகளால் கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து” என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, திமுகவில் ஏற்பட்ட பல்வேறு…

துரை வைகோக்கு ஆதரவும் எதிர்ப்பும் – மதிமுக அரசியல் நிலவரம்!

திமுகவில் கலைஞர் ஆளுமையாக வளர்ந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில் மற்றொரு நபரும் தனி அடையாளமாக உருவெடுத்திருந்தார், அவர் தான் இன்று மதிமுகவின் பொது செயலாளராக உள்ள வைகோ. கலைஞருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவிலிருந்து பிரிந்து…

ஜெயலலிதா கூட முதல்வர் ஆகிவிட்டார், ஆனால் திராவிட இயக்க தலைவியாக…

திருச்சி பொன்மலை மிசா சாக்ரடீஸ் வேதனைமிக்க பதிவு. (துரை வைகோவிற்கு ஆற்றிய எதிர்வினையின் பதிவு) இருபத்தி எட்டு ஆண்டு காலம் தலைவர் வைகோவுடன் பயணித்துக் கொண்டிருக்கின்றேன். மிசாவில் இருந்த நான் தலைவர் கலைஞர் தலைமையில் திருமணம் செய்தும்…