Browsing Tag

mkstalin

திருச்சியில் திமுக மாநகர செயற்குழு கூட்டம்

திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு மற்றும் திருவெறும்பூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில், கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இந்த மாநகரச் செயற்குழு தனது நன்றியைத்…

பொய்யாட்டம்

தவெக திமுக பொய்யுருவம் 1 என்றால் பாஜக திமுக பொய்யுருவம் 2. இந்த இரண்டு நகல்களும் இனி மோதிக் கொள்வதே நம் களமாக இருக்கும். இந்த மோதலும் நிஜ மோதல் அல்ல. ஒருவித நடிப்புதான்.

கொள்ளிவாய் கொடுவாயர்கள் !

கொளத்தூர் தொகுதியை பல்வேறு நவீன; கட்டமைப்பு வசதிகளுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தரம் உயர்த்தியது உண்மைதான். ஆனால், அதையும் தாண்டி மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றால்,

திமுகவைத் தனிமைப்படுத்தும் அரசியல் !

இங்கு நடப்பது திராவிட மாடல் போன்ற ஆட்சியை திமுகவை அகற்றிவிட்டு, தவெக மற்றும் தோழமைக் கட்சிகளுடன் தொடர்வது என்பதே. அதனால் தான் விஜய், எடப்பாடியைச் சந்திக்கவில்லை.

கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும் !

ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும்  ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.

எனது வாழ்வின் மறக்க முடியாத அனுபவங்கள் !

முதல் கூட்டத்திலேயே முதல்வர் "எனக்காக, என்னை மகிழ்விக்கும் நோக்கத்தோடு எதையும் செய்ய வேண்டாம் திட்டங்களை ஆய்வு செய்யும் போது நிறை குறைகளை உள்ளபடியே நீங்கள் சொன்னால் தான் நாங்கள் திட்டங்களை இன்னும் செழுமைப்படுத்த முடியும் " என உறுதி பட…

அதிமுகவை விஜய் உடைத்ததை நியாயப்படுத்தவா?

எழுபதுகளில் முதல்வர் கலைஞரின் செயல்பாடுகளின் தாக்கம் தாங்கமுடியாமல், அதைத் தடுக்க எம்ஜிஆருக்கு அழுத்தங்கள் கொடுத்துத் தான் திமுகவை உடைத்து, அதிமுகவை உருவாக்கினார்கள்.

தோல்விக்கு நீங்கதான் காரணம் ! திமுக முன்னாள் எம்.எல்.ஏ. போட்ட குண்டு !

குறிப்பாக, இலால்குடி தொகுதியை பொறுத்தமட்டில் பெயருக்குத்தான் கட்சி ரீதியான பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, மொத்த கண்ட்ரோலும் கே.என்.நேருதான் என்கிறார்கள்.

மே 13 ல் விஜய் முதல்வர் – மு.க.ஸ்டாலின் எடுத்த அரசியல் மூவ் !

எப்படியும் முதல்வராகிவிட வேண்டுமென்ற வேட்கையில் இருக்கும் த.வெ.க. விஜய், தீய சக்தி திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட நாகரீக அரசியல் பலனாக மே-13 அன்று முதல்வராக பதவியேற்பார் என்றே அனுமானிக்க முடிகிறது.

தவெகவின் வெற்றி சந்தேகத்திற்குரியதல்ல ! ஆனா அதிர்ச்சிக்குரியது, ஆபத்துக்குரியது!

யாருடன் ’கை’கோர்த்துக் கொண்டு ஆட்சி அமைக்கப் போகிறார் விஜய், அதனால் ஏற்படும் பின்விலைகள்,விளைவுகள் என்ன? என்பதையெல்லாம் அறிவுஜீவி அரசியல் ஆய்வாளர்கள், அறிவார்ந்த பத்திரிகையாளர்கள் அலசிக் காயப்போடுவார்கள்.