Browsing Tag

Movie Review

அம்மன் அருள் திரும்பவும் கிடைக்குமா? 🤔

நயனைவிட அதிகம் கவர்வது ஆக்ரோஷ சூனியக்காரி மாயாவாக வரும் ரெஜினா கஸாண்ட்ரா தான். ரொம்பவே கொஞ்சூண்டு காஸ்ட்யூம் போட்டுவிட்டிருக்கிறார்கள்.

‘சீன்’ படம் எப்படி இருக்கு ?

படத்தில் பெருங்குறையாக நமக்குத் தோணுனது என்னன்னா… படத்திற்கான பேஸிக் ஐடியா பெஸ்டாக இருந்தாலும் அதை ஸ்கிரிப்டில் எக்ஸ்கியூட் பண்ண தடுமாறிவிட்டார் மலையாள டைரக்டர் ஜித்து மாதவன்.

‘ஒன் மேன்’ சினிமாவும் துணை நின்ற மாமனிதர்களும்!

150 கோடி சம்பளம் வாங்கும் ஹீரோக்கள், 50 கோடி டைரக்டர்கள், 300 கோடி கிராபிக்ஸ் சித்துவிளையாட்டுகள் என 500 கோடியைக் கொட்டி படம் எடுத்தாலும் பல்லிளிக்கிறது.

அங்குசம் பார்வையில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’

2018 பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்கிறார் தமிழ்நாட்டின் பெரிய தொழிலதிபர்  சஞ்சய்

அங்குசம் பார்வையில் ‘கிங்டம்’ – திரை விமர்சனம் !

பாரம் இழுக்கும் மாடுகளுக்கு கால்களில் லாடம் அடிப்பார்கள். இந்த ‘கிங்டம்’ படத்தை எடுத்து அதை துணிச்சலாக ரிலீசும் பண்ணி, நம்ம தலையில் லாடம் அடித்திருக்கிறார்கள்

அங்குசம் பார்வையில் அஞ்சாமை !

அதிலும் ஒரு மாணவி, “எனக்கு பீரியட்னு தெரிஞ்சும் நாப்கினைக் கூட கழட்டச் சொன்னாங்க” எனக் கதறியழும் காட்சி நமக்குள் கொலை வெறியைத் தூண்டுகிறது.