சொந்த நாட்டிலேயே இப்போதும் அடிமைகளாக வாழ்ந்து வன்முறையாளர்களாக சித்தரிக்கப்பட்டு தினமும் செத்துப் பிழைக்கும் மணிப்பூர் மக்களின் வாழ்க்கையைத் தான் படமாக எடுக்க முயற்சித்திருக்கிறார் டைரக்டர்.
“நானி படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறோம். இப்படம் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்” என்றார் ஸ்வரூப் ரெட்டி. “தாயைப் பற்றியும் புரட்சியைப் பற்றியும் பேசுகிறது இந்தப் படம்” என்றார் டைரக்டர் ஸ்ரீகாந்த் ஓடேலா.
சமகால காதல் கதையை துல்கர் சல்மானின் நடிப்புத் திறமைக்கு ஏற்றவாறு ஸ்கிரிப்டை வடிவமைத்துள்ளார் இயக்குனர் ரவி நெலகுடிடி. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி