அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்!
திருச்சி மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும், எடப்பாடியாரை மீண்டும் முதல்வராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
