Browsing Tag

Political news

திமுக மாவட்ட செயலாளர் ரேஸில் முந்தும் புதிய முகங்கள் !

மாவட்டம் மறு சீரமைப்பு மூலம்  10 மாவட்டங்கள் வர இருக்கிறது. இந்த மாவட்ட மறுசீரமைப்பின் மூலம்  முன்னாள் அமைச்சர் பி கே சேகர்பாபு  தன்னுடைய கட்டுப்பாட்டில் ஏற்கனவே வைத்திருந்த 6 தொகுதிகளின் அதிகாரம் குறைக்கப்படுகிறது.

பட்ட அவமானங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல … தலைகால் புரியாமல் ஆடுகிறார் மா.செ. – புலம்பும் சீனியர்கள் !

முன்னாள் மா.செ. சீனிவாசன் த.வெ.க. பக்கம் சென்றதையடுத்து மா.செ. பதவிக்கு வந்தவர்தான் ஆவின் கார்த்திக்கேயன். இவருக்கு எதிராகத்தான் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார், மலைக்கோட்டை ஐயப்பன்

சமஸ் போட்ட குல்லாவும் , ‘சமஸ்’யோசித பொய்யும் .

தமிழ்நாடு அரசின் கருவூலத்தை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்த எம்ஜிஆர் “பொதுபணத்தை தனிப்பட்ட முறையில் கையாளாதவர் எம்ஜிஆர்” என்ற சமஸின் புகழுரை  கேட்டு ஒருவேளை உயிரோடு இருந்திருந்தால்  எம்.ஜி.ஆர் அதிர்ச்சிக்குள்ளாயிருப்பார்

16 ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா? அமைச்சர் காந்திராஜிடம் பகுதிநேர ஆசிரியர்கள் மனு!

தவெக தேர்தல் வாக்குறுதி 93-படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசுப் பள்ளிகளில் 16 கல்வி ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

“மக்களைச் சந்திக்க கார் கேட்டதில்லை” பேருந்துக்குக் காத்திருந்த எம்.எல்.ஏ !

ஒரு கம்யூனிஸ்ட்டைவிட வேறெந்த எம்.எல்.ஏ‌வும் தொகுதிக்குள் சுற்றித்திரிய இயலாது.. ஆனால் எந்தக் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வும் மக்களைச் சந்திக்க அரசாங்கத்திடம் கார் கேட்டதில்லை.

த.வெ.க. 100 நாள் ஆட்சி : மக்கள் என்ன சொல்கிறார்கள் ? ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி?

மக்கள் என்ன சொல்கிறார்கள்? த.வெ.க. அரசின் நூறுநாள் ஆட்சி எப்படி இருக்கிறது என்ற கேள்வியோடு மக்களை சந்தித்தது, அங்குசம். ”த.வெ.க. வுக்கு ஓட்டுப் போட்டவங்க முட்டுக் கொடுப்பாங்க.

தவெக soft-ஆக இருந்தால் பாஜகவும் soft-ஆக இருப்போம் – தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி!

கார் இருப்பவர்களுக்கே கார் கொடுப்பது என்ன மாதிரியான அணுகுமுறை? மக்கள் பணத்தை சரியாக பயன்படுத்துங்கள்.

அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் – த.வெ.க. அமைச்சர் தடாலடி !

சுற்றுலா இடங்கள் அந்தந்த ஊர்களில் உள்ள வருவாய்த் துறையினரால் அடையாளம் காணப்பட்டு செயல்படுத்தப்படுவதாகவும், உலகத்தரமான சுற்றுலாத் துறையை உருவாக்குவது முதல்வரின் நோக்கம் என்றும் கூறினார்

சட்டமன்ற  பரிதாபங்கள் !

“உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும் கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் இருந்தால் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்.”னு ரசிகர்களின் அப்ளாஸ்-க்காக அவர் பேசின டயலாக்கை அவரே பின்பற்றத் தொடங்கிவிட்டாரோ என்னவோ?

தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் ! நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது யார்? அம்பலப்பட்ட தவெக !

முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற தொகுதி சீரமைப்பு கூட்டத்தின், “மறுசீரமைப்பு என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்த வேண்டாம். நாடாளுமன்றத்தில் இப்போதுள்ள 543 உறுப்பினர்கள் என்ற தற்போதைய நிலை