ஜனநாயகனில் என்ன இருக்கிறது என யாருக்குமே தெரியாது அது மறைமுக அஜெண்டாவாகதான் இருக்கிறது. ஜனநாயகன் ரீமேக் பிலிம் தெலுங்கில் இருந்து மொழிமாற்றம்செ ய்யப்பட்ட படம்
எங்கே போகிறது தமிழ் சினிமா..? னு ஒரு டாபிக்.. புத்தாண்டுக்கு அவர் பாணில அடுக்குமொழில ஒரு வாழ்த்து சொல்லி ரீல்ஸ்.. அப்பறம் ஏதோ ட்ரெண்டிங் மேட்டருக்கு கருத்துனு அதுக்கு மேல நம்பளால பாக்க முடியல.