Browsing Tag

Trichy News

திருச்சியில் தவெக விஜய் ! கூட்டத்தை கட்டுப்படுத்தியது எப்படி ?

மனு தாக்கல் செய்யும் இடமான பாலக்கரை பகுதிக்கு விஜய் வந்து சேர்ந்த உடனேயே, கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் போலீசார் பாலக்கரை மேம்பாலத்தின் நடுவில் தடுப்பு கட்டைகள் அமைத்து எந்த வாகனத்தையும் பாலக்கரைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

சினிமா வேறு அரசியல் வேறு ! தமிழகத்தின் பேராபத்து !

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் தமிழ்நாடு மாநிலக் குழுக்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு முழு ஆதரவை அளிக்கிறது.

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையின் இதயப் பராமரிப்பில் ஒரு திருப்புமுனை !

வயதானவர்களுக்கு  சிகிச்சை அளிப்பது குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தியது. இருப்பினும், இதயநோய் மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மிகவும் சிக்கலான நோயாளிகளைக் கூட மேம்பட்ட சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

திருச்சி மத்திய சிறையா? பர்மா பஜாரா?

மார்ச்-29 அன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார்  திருச்சி மத்திய சிறையில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த தேர்தலின் கதாநாயகன் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ! கலகலப்பாக்கிய கே.என். நேரு !

”தேர்தலில் யாரும் எங்கும் போட்டியிடுவதற்கு அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது. அந்த வகையில் விஜய்யும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

களைகட்டிய தமிழ்நாடு  – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் !

திருச்சி மாவட்ட கோர்ட்டில் திருச்சி வக்கீல்கள் சங்கத்தில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

என்னை ஏமாற்ற பெரிய திட்டம் எல்லாம் போடவேண்டாம் !

திருச்சி கிழக்கு தொகுதியில் மதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து காத்திருந்த நிலையில், தற்போது அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதையடுத்தே அவர் இந்த பதிவை எழுதியிருப்பதாக கருதப்படுகிறது.

திமுக கோட்டையை கூட்டணி கட்சிக்கு காவு கொடுப்பதா? கொந்தளித்த தொண்டர்கள் !

மக்கள் விரும்பும் வேட்பாளருக்கு தான் சீட் என்று திமுக தலைமையே கூறிவரும் நிலையில், தற்போது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு துறையூர் தொகுதியை ஒதுக்கி உள்ளதை ஏற்றுக் கொள்ளாத மக்களின் மனநிலையானது ,

சிறுவணிகர்களை வஞ்சிக்கிறதா, திருச்சி மாநகராட்சி?

சாலையோரம் அமைந்துள்ள பெட்டிக்கடை வணிகர்கள் மாநகராட்சியால் இடமாற்றம் செய்வதை ஏற்றுக் கொண்டும் சாக்கடை அமைப்பது குடிநீர் போன்ற எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல்