Browsing Tag

Trichy News

சமத்துவத்தை நோக்கி … கலைக்காவிரியின் கலைவிழா !

செவ்வியல் நடனம் தனிநபர், செவ்வியல் குரல் இசை தனிநபர் ,மெல்லிசை குரலிசை தனிநபர், மெல்லிசை குரலிசை குழு, கருவி இசை, தாளக் கருவிசை, ரங்கோலி, வண்ண ஓவியம் தீட்டுதல், நாட்டுப்புறப்பாடல், நாட்டுப்புற நடனம் என பத்து வகையான போட்டிகள் நடைபெற்றது .

பள்ளி கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் பாவப்பட்ட அரசு கல்லூரி !

பரந்து விரிந்த கல்லூரியின் பெரும்பாலான பரப்பளவு பயன்பாடு அற்று கிடக்கிறது. மேலும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்றுவரும், கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை.

இந்திய சில்லறை வணிகர்களுக்கு எதிரான தீவிரவாதம் ! போர்க்கொடி தூக்கிய வணிகர்கள் !

சில்லறை வணிகத்தை அச்சுறுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும் திருச்சியில் டி.மார்ட் நிறுவனத்திற்கு எதிராக அடையாள முற்றுகை போராட்டம்

திருச்சிக்கு வந்தாச்சு தலை சுற்றல் பிரச்சினைக்கான தனி கிளினிக் !

சர்க்கரையின் அளவு குறைந்தாலும் தலை சுற்றல் ஏற்படலாம். மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய்களில் ஏற்பட்ட தடையின் காரணமாகக்கூட தலை சுற்றல் ஏற்படலாம்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தற்போதைய சூழலில் சமூகத்தின் பெரும் சிக்கலாக பரிணமித்து நிற்கும் DRUG 360* என்ற பொருண்மையில், ரூ.1,00,000/- பரிசுத் தொகையுடன்....

தகராரை தடுக்க வந்தவா் கொலை! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

பிரச்சனையின் போது அதனை தடுக்க வந்த ஏகிரிமங்கலம். குடித்தெருவில் வசித்து வரும் முகிலரசன் 32/21 த.பெ பொன்ராமர் என்பவரையும் அரிவாள், கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கினார்கள்.

மூலிகை மருந்து தயாரித்த கல்லூரி மாணவிகள் ! சிறப்பு பயிற்சி வகுப்பு!

மூலிகை மருந்து தயாரிப்பு மற்றும் அதன் மருத்துவ மதிப்புகள் குறித்த நடைமுறை அனுபவத்தையும் அறிவையும் சேகரிக்க மிகவும் ஆர்வமாக இருந்தனர். அவர்கள் 5 வகையான மருந்துகளைத் தயாரித்தனர்:

“வளர்ச்சியை நோக்கிய இந்தியா 2030”

வட்டப் பொருளாதாரம் ஒரு நிலையான வளர்ச்சிக்கான ஒரு ஊக்கி மற்றும் வளர்ச்சியை நோக்கிய இந்தியா 2030" என்ற தலைப்பில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) பயிற்சி மற்றும் கற்றல் (ATAL) அகாடமி நிதி உதவியுடன் 6 நாட்கள்

இலவச ஃபோர்க்ஃலிப்ட் ஆபரேட்டர் (Forklift Opreator) பயிற்சி தாட்கோ அறிவிப்பு !

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது

போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு வசூல் வேட்டை நடத்திய ஆசாமி அதிரடி கைது ?

உப்பிலியபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் மட்டும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாவு மில் இயங்கி வருகிறது. அந்த நபர் அவர்களிடம் தனியாகச் சென்று மாத மாதம் வசூல் வேட்டை நடத்தி வருவதாகவும்,