சமூகம் ஆறாம் விரல் – கவிராயர் பக்கம் Angusam News Oct 22, 2026 இப்போது பள்ளிக்கூடங்களில் கரும்பலகையும் சாக்பீசும் காணாமல் போய்விட்டன! சாக்பீசை தனது ஆறாவது விரல் என்று சொல்லிப் பெருமைப்படும் ஆசிரியர்களும் இல்லை!
சமூகம் அப்பாவின் கனவு நோட்டு ! வெந்ததும் வேகாததும் – கவிராயர் பக்கம் – 06 Angusam News Oct 16, 2026 “கனவுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து அந்தக் காலத்தில் ஓலைச்சுவடியில் எழுதியதைக் காகிதத்தில் எழுதிச் சரசுவதி மகால் நூலகத்தில் வைத்திருந்தார்கள். மகாராஜா சரபோஜி இந்தப் புத்தகத்தை அடிக்கடி தருவித்துப் படிப்பாராம்”
சமூகம் தியானத்தில் மூழ்கிய நாரைக்கூட்டம்! Angusam News Oct 9, 2026 பலஜோடி இறக்கைகள் ஒரே சமயத்தில் ஓசையே எழுப்பாமல் மடங்கி விரிந்து செல்லும் காட்சி ஓர் ஓவியப் புதிர் போல உள்ளது.
News கவிஞன் என்பவன் கடவுளாகலாம்! Angusam News Oct 5, 2026 பிறப்பிலிருந்து இறப்பு வரை நமது தோழனாக, நல்லாசிரியனாக, வழிகாட்டியாக வாழ்க்கை நெடுகிலும் நம்மோடு வருவது கண்ணதாசன் மட்டுமே.