முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டில்லித் தலைமையிடம் பேசி இந்த மூட்டை முடிச்சுகளை அகற்ற வேண்டும் !
காங்கிரஸ் கட்சி குறித்து மூத்த தலைவர் முகநூல் பதிவு..
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டில்லித் தலைமையிடம் பேசி இந்த மூட்டை முடிச்சுகளை அகற்ற வேண்டும் !
தமிழக காங்கிரஸ் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் நெல்லை கண்ணன் முகநூல் பதிவு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது…
அகில இந்திய அளவில் காங்கிரஸ் வெற்றி பெற்று விடும்
தமிழ்நாட்டில் ஒருகாலமும் இயலாது

திருச்சியில் தண்டியாத்திரை விழாவில் காமராசரின் அணுக்கத் தொண்டர் திருச்சி வேலுச்சமி அவர்களின் பெயரை அச்சிடக் கூடாது என்றுஅழகிரி ஆணியிட்டிருக்கின்றார். இவர்கள் யாருகும் தண்டி யாத்திரை பற்றி எள் முனையளவும் தெரியாது அழகிரி
ப.சிதம்பரத்தால் சிதம்பரம் தொகுதியில் எம்பியாக்கப்பட்டவர் சிதம்பரத்தாலேயே தலைவர் ஆக்கப்பட்டவர் ஓரு நேர்காணலில் விடை தருகின்றார் அழகிரி .
1962ல் காமராசரிட்ம அறிமுகமாகி அவர் வாழ்த்தோடு மேடைகளில் பேசிக் கொண்டிருந்த என்னைபட்டி மண்டபம் பேசுவாரே அவரா என்கின்றார் அழகிரி
மாண்பு மிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டில்லித் தலைமையிடம் பேசி இந்த மூட்டை முடிச்சுகளை அக்ற்றவேண்டும்