கேப்டன் விஜயகாந்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புகழஞ்சலி!

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

 கேப்டன் விஜயகாந்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புகழஞ்சலி!

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தேசிய முற்போக்கு திராவிடர் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த்  மறைவையொட்டி திருச்சி மாநகர் உறையூர் 23 வது வார்டு பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் தலைமையில் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் S.சிவா, மேற்கு பகுதி செயலாளர் இரா. சுரேஷ் முத்துசாமி துணைச் செயலாளர் க.இப்ராஹிம், பொருளாளர் ரவீந்திரன், பகுதி குழு உறுப்பினர்கள் ஆனந்தன் தில்லை நாகராஜ், சரண்சிங், பாட்ஷா, மௌலானா, வை. புஷ்பம், ம.சுமதி, ராஜேஸ்வரி, சுலோச்சனா, ஜெய்லானி, தர்மா, ராஜ், மாணிக்கம், ஆட்டோ மனோகர், ஆட்டோ பக்கிரிசாமி, ஆட்டோ பெருமாள் மற்றும் பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.