திருச்சி மாநகராட்சி தேர்தல் 2022 வெற்றி முழுமையான தகவல் ! update…
திருச்சி மாநகராட்சி தேர்தல் 2022 வெற்றி விவரம் !
1- வது வார்டில் திமுக வேட்பாளர் லெட்சுமி தேவி வெற்றி.
2 வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ஜவஹர் வெற்றி
3-வது வார்டு திமுக வேட்பாளர் செல்வி வெற்றி.
4வது வார்டு திமுக வேட்பாளர் ஆண்டாள் ராம்குமார் வெற்றி
5-வது வார்டில், மதிமுக வேட்பாளர் அப்பீஸ் (எ) முத்துக்குமார் வெற்றி.
6-வது வார்டு திமுக வேட்பாளர் கலைமணி வெற்றி.
7-வது வார்டு திமுக வேட்பாளர் ராதா வெற்றி
8-வது வார்டு திமுக வேட்பாளர் பங்கஜம் மதிவாணன் வெற்றி.
9- வது வார்டு திமுக வேட்பாளர் நாகலட்சுமி வெற்றி.
10வது வார்டு திமுக வேட்பாளர் முத்துகுமார் வெற்றி
11 வது வார்டு திமுக வேட்பாளர் விஜயாஜெயராஜ் வெற்றி
12 வது வார்டு திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் வெற்றி
13 வது வார்டில் திமுக வேட்பாளர் மணிமேகலை வெற்றி
14-வது வார்டு அதிமுக வேட்பாளர் சி.அரவிந்தன் வெற்றி.
15வது வார்டில் திமுக வேட்பாளர் திருமதி தங்கலஷ்மி வெற்றி
16வது வார்டின் திமுக வேட்பாளர் மதிவாணன் வெற்றி
17வது வார்டு விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் பிரபாகரன் வெற்றி
18-வது வார்டு திமுக வேட்பாளர் சண்முகப்பிரியா வெற்றி.
19வது வார்டு திமுக வேட்பாளர் சாதிக் பாட்ஷா வெற்றி
20வது வார்டு சுயேச்சை வேட்பாளர் எல்.ஐ.சி. சங்கர்
21வது வார்டு திமுக வேட்பாளர் மும்தாஜ் முபாரக் வெற்றி
22வது வார்டுகளில் திமுக வேட்பாளர் விஜயலெட்சுமி கண்ணன் வெற்றி…
23வது வார்டு சி.பி.ஐ. சுரேஷ் குமார் வெற்றி
24 வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் விமலா சோபியா வெற்றி
25வது வார்டு திமுக வேட்பாளர் நாகராஜ் வெற்றி
26 வது வார்டு திமுக வேட்பாளர் விஜயலெட்சுமி வெற்றி
27-வது வார்டு திமுக வேட்பாளர் அன்பழகன், 5,435 ஓட்டுகள். வெற்றி
28 வது வார்டு மமக வேட்பாளர் பைஸ் அகமது வெற்றி
29-வது வார்டு திமுக வேட்பாளர் கமல் முஸ்தபா வெற்றி.
30-வது வார்டு மதிமுக வேட்பாளர் கதிஜா
31வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர், முன்னாள் மேயர் சுஜாதா வெற்றி.
32-வது வார்டு திமுக வேட்பாளர் ஜெயநிர்மலா வெற்றி.
33 வது வார்டு திமுக வேட்பாளர் திவ்யா வெற்றி
34வது வார்டு, திமுக வேட்பாளர் மண்டி சேகர் வெற்றி பெற்றார்
35வது வார்டு சி.பி.எம்.. வேட்பாளர் சுரேஸ் வெற்றி பெற்றார்.
36 வது வார்டில் திமுக வேட்பாளர் கார்த்திகேயன் வெற்றி…
37, வது வார்டில் அதிமுக வேட்பாளா அனுசுயா வெற்றி
38வது வார்டு திமுக வேட்பாளர் தாஜீதின் வெற்றி
39 வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ரெக்ஸ் வெற்றி
40-வது வார்டு திமுக வேட்பாளர் சிவக்குமார் வெற்றி.
41வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் கோவிந்தராஜன் வெற்றி.
42வது வார்டு திமுக வேட்பாளர் நீலமேகம் வெற்றி
43 – வது வார்டு திமுக வேட்பாளர் செந்தில் வெற்றி.
44-வது வார்டு திமுக வேட்பாளர் பியூலா மாணிக்கம் வெற்றி.
45வது வார்டு திமுக வேட்பாளர் சீதாலெட்சுமி வெற்றி
46வது வார்டு திமுக வேட்பாளர் ரமேஷ் வெற்றி
47வது வார்டு அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி
48வது வார்டு திமுக வேட்பாளர் e.m. தர்மராஜ் வெற்றி
49வது வார்டு திமுக வேட்பாளர் லீலா வெற்றி
50வது வார்டு திமுக வேட்பாளர் ரிஸ்வானா பானு வெற்றி
51வது வார்டு திமுக வேட்பாளர் கலைச்செல்வி திமுக வெற்றி
52வது வார்டு திமுக வேட்பாளர் துர்காதேவி வெற்றி
53வது வார்டு திமுக வேட்பாளர் கலைச்செல்வி வெற்றி
54வது வார்டு திமுக வேட்பாளர் புஷ்பராஜ் வெற்றி
55வது வார்டு திமுக வேட்பாளர் ராமதாஸ் வெற்றி
56வது வார்டு திமுக வேட்பாளா மஞ்சுளாதேவி வெற்றி
57- வது வார்டில் திமுக வேட்பாளர் முத்துசெல்வம் வெற்றி.
58-வது வார்டு திமுக வேட்பாளர் கவிதா செல்வம் வெற்றி.
59 வது வார்டு சுயேச்சை வேட்பாளர் கீதா வெற்றி – ( சுயேச்சை ) இரண்டாவது இடத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சி வேட்பாளர் மேரிசுஜா )
60வது வார்டு திமுக வேட்பாளர் காஜா மலை விஜய் வெற்றி
61 – வது வார்டு திமுக வேட்பாளர் ஜாபர் அலி வெற்றி
62வது வார்டு திமுக வேட்பாளர் சுபா வெற்றி
63-வது வார்டு திமுக வேட்பாளர் பொற்கொடி வெற்றி
64வது வார்டு திமுக வேட்பாளர் மலர்விழி வெற்றி
65-வது வார்டு அதிமுக அம்பிகாபதி வெற்றி.
Final Results: 65
DMK- 49
(1, 3, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 15, 16, 18, 19, 21, 22, 25, 26, 27, 28, 29, 32, 33, 34, 36, 38, 40, 42, 43, 44, 45, 46, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 60, 61, 62, 63, 64)
Congress- 5 (2, 24, 31, 39, 41)
MDMK- 2 (30, 5)
CPI- 1 (23)
CPM- 1 (35)
VCK- 1 (17)
ADMK- 3 (14, 37, 65)
AMMK- 1 (47)